வசிய மருந்து இடு மருந்து என்றால் என்ன - Vasiya Marunthu

Author: மாந்திரீக ஆசான் / Labels:

வசிய மருந்து இடு மருந்து என்றால் என்ன  - Vasiya Marunthu


 


ஒருவர் தனக்கு பிடித்தமான ஒருவரை தனது சொல்லுக்கும்,செயலுக்கும் கட்டுப்பட்டு அடங்கி இணக்கமாக இருக்கச்செய்வதற்கு பயன் படுத்தும் ஒரு மூலப்பொருள்தான் வசியமருந்து எனப்படும் இடு மருந்து ஆகும்.


கணவன் மனைவி வசியத்திற்கும், காதலன் காதலி வசியத்திற்கும், நண்பர்கள் வசியத்திற்கும், உறவினர்கள் வசியத்திற்கும், வசிய இடு மருந்தை பிரயோகம் செய்வார்கள்.


நம் தமிழகத்தில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இலக்கண, இலக்கிய காலங்களில் மக்களின் பயன்பாட்டில் வசிய இடு மருந்து இருந்துள்ளது என்பது ஓர் அதிசய உண்மையாகும்.


பண்டையகால சித்தர்கள் நூல்களிலும், பரம்பரையாக கையாண்டு வரும் மருத்துவம், மாந்திரீக ஓலைச்சுவடிகளிலும் வசியமருந்து செய்முறைகளும், வசியமருந்தை முறிக்கும் முறைகளும் ஏராளமாக காணக்கிடைக் கின்றன.


வசியமருந்து செய்முறை மூன்று பிரிவுகளாக உள்ளது.  
1, மூலிகை பொருள்களினால் தயாரிப்பது
2, உயிர் ஜீவ ஜந்துக்களினால் தயாரிப்பது
3, பாஷாணங்கள், மற்றும் உப்பு வகைகளால் தயாரிப்பது 

மேற்கண்ட  மூன்று வகைகளிலும் வசிய இடு மருந்து செய்முறைகளில்  பக்க விளைவுகள் ஏற்படுத்தும்  வசிய மருந்தும், பக்கவிளைவுகள் இல்லாத  வசிய  மருந்து என  இரண்டு வகைகளில் வசிய இடு மருந்து  தயாரிக்கப்படுகிறது.


மேலும் இவ்வாறு தயாரிக்கப்படும்  வசிய இடு மருந்திற்கு  வசிய மந்திரங் கள்   மூலம் பூஜையில் வைத்து  உருவேற்றப்படுகின்றது.


அடுத்த  பதிவுகளில் : 

வசிய மருந்தின் உண்மை இரகசியம், 
வசிய மருந்தால்   ஏற்படும் பாதிப்புகள்,
வசிய இடு மருந்தை  முறிக்கும்  முறையும், 
வசியமருந்தை  உடலிலிருந்து  வெளியேற்றும்  முறை,
வசியமருந்துகள் உடலில்  இருப்பதை கண்டறியும்  முறை, 
போன்றவைகளை  ஒவ்வொன்றாய்  காணலாம்.நன்றி !
இறையருள், மாந்திரீக  ஆசான்  
அகத்தியர்  குருகுலம்  யோக  ஞான  பீடம்
அகத்தியர் புரம், சிறுமலை  புதூர், 
திண்டுக்கல்  - 624003  / தமிழ்நாடு  - இந்தியா
cell : 9095590855  - 9655688786


0 comments:

Post a Comment

பதிவுகள் தலைப்பு

Translate

Powered by Blogger.

இமயகிரி சித்தரின் அமானுஷ்ய நிகழ்ச்சிகள் - ராஜ் TV // வேந்தர் TV // மக்கள் TV