குழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் போக்கும் வேங்கை மூலிகை அஞ்சனம் செய்முறை

Author: இறையருள்,மாந்திரீக ஆசான் / Labels:


குழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் போக்கும் வேங்கை மூலிகை அஞ்சனம் செய்முறை

நமது தமிழகத்தில் பண்டைய காலம் தொட்டு ஒரு பழமொழி வழக்கத்தில் உண்டு. “கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது” என்பர். ஒருவர் நம் மீது கல்லை விட்டு எறிந்தால் கூட அந்த வலியையும் வேதனையையும் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் கண்ணடி என்ற கண் திருஷ்டியினால் ஏற்படும் விளைவுகள் நாம் தாங்கிக்கொள்ள முடியாத அளவு பல்வேறு துன்பங்களும் வேதனைகளும் கொடுக்கக்கூடியது என்பதை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் இது போன்ற பழமொழிகளை கூறியுள்ளனர்.மேலும் இது போன்ற தீய விளைவுகளில் இருந்து காத்துக்கொள்வதற்கான உபாயங்களையும் நம் சித்தர் பெருமக்கள் தெளிவாக வகுத்துள் ளனர்.

சிறு குழந்தைகள் சரிவர பால் அருந்தாது,உணவு உண்ணாது,திடீர் திடீர் என வீரிட்டு அழும்,சரியாக தூங்காது.உடல் மெலியும்.  இதுபோல் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் மார்பில் பால் கட்டிவிடும் அல்லது பால் சுரக்காது.மேலும் பசியின்மை,அசதி, சோர்வு ஏற்படும்.இவைகள் அனைத்தும் கண் திருஷ்டி, கண்ணேறு, காற்று, கருப்பு, பூதப்பிரேத சேஷ்ட்டைகளால் ஏற்படுவதாகும். இவைகளை விரட்டும் அற்புத சக்தி வாய்ந்த அஞ்சனம் (மை) தான் உதிரவேங்கை சாந்து என்ற அஞ்சனம் ஆகும்.இதன் செய்முறையை இப்போது பார்ப்போம்.

உதிர வேங்கை மரத்தின் பட்டைகளை சேகரித்து உரலில் இட்டு இடித்து தூள் செய்து ஒரு படி அளவு எடுத்து ஒரு பானையில் போட்டு ஐந்து  படி நீர் விட்டு கலந்து பதினைந்து நாள் ஊறவைத்து பிழிந்து சக்கைகளை எடுத்துவிட்டு அந்த நீரை பெரிய தட்டுகளில் ஊற்றி வெயிலில் வைக்கவும்.சில நாட்களில் நீரெல்லாம் வற்றி கருஞ்சிவப்பும், நீலமும் கொண்ட நிறத்தில் மை போல் மாறும்.அதை தேங்காய் ஓட்டில் ஊற்றி வைத்துக்கொண்டு  தினமும் சில துளிகள் நீர் விட்டு குழைத்து சிறு குழந்தைகளுக்கும், பெண்களும் திலகமாக (பொட்டு) அணிந்தால் சகல கண் திருஷ்டிகளும், கண் திருஷ்டியினால்  வந்த தோஷங்களும்,பிரேத காற்று சேஷ்டைகள் விலகிப்போய் விடும்.

பேய், பூத கணங்கள் அருகில் வர அஞ்சும்.அற்புத சக்தி வாய்ந்த திலகம் இதுவாகும்.

குறிப்பு : தற்போது சில இடங்களில் இதுபோன்று ஒன்றை தேங்காய் ஓட்டில் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.அது உண்மையானதா என்பது கேள்விக்குரியது ஆகும்.உண்மையாய் தயாரித்த அஞ்சனம் மட்டுமே நாம் மேற்கூறிய அற்புத சக்தியை கொண்டதாக இருக்கும்.

உதிர வேங்கை மரத்தின் பட்டைகளை வெட்டி எடுக்கும் போது  அதிலிருந்து நமது இரத்தம் போலவே சிவப்பு நிறத்தில் வடியும்.

நன்றி !

இறையருள்,மாந்திரீக ஆசான்
அகத்தியர் குருகுலம் ஆன்மீக பீடம்
அகஸ்தியர் புரம், சிறுமலை புதூர்,

திண்டுக்கல் – 624003 
செல் - 9095590855 - 9655688786

வசிய மருந்து இடு மருந்து என்றால் என்ன - Vasiya Marunthu

Author: இறையருள்,மாந்திரீக ஆசான் / Labels:

வசிய மருந்து இடு மருந்து என்றால் என்ன  - Vasiya Marunthu


 


ஒருவர் தனக்கு பிடித்தமான ஒருவரை தனது சொல்லுக்கும்,செயலுக்கும் கட்டுப்பட்டு அடங்கி இணக்கமாக இருக்கச்செய்வதற்கு பயன் படுத்தும் ஒரு மூலப்பொருள்தான் வசியமருந்து எனப்படும் இடு மருந்து ஆகும்.


கணவன் மனைவி வசியத்திற்கும், காதலன் காதலி வசியத்திற்கும், நண்பர்கள் வசியத்திற்கும், உறவினர்கள் வசியத்திற்கும், வசிய இடு மருந்தை பிரயோகம் செய்வார்கள்.


நம் தமிழகத்தில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இலக்கண, இலக்கிய காலங்களில் மக்களின் பயன்பாட்டில் வசிய இடு மருந்து இருந்துள்ளது என்பது ஓர் அதிசய உண்மையாகும்.


பண்டையகால சித்தர்கள் நூல்களிலும், பரம்பரையாக கையாண்டு வரும் மருத்துவம், மாந்திரீக ஓலைச்சுவடிகளிலும் வசியமருந்து செய்முறைகளும், வசியமருந்தை முறிக்கும் முறைகளும் ஏராளமாக காணக்கிடைக் கின்றன.


வசியமருந்து செய்முறை மூன்று பிரிவுகளாக உள்ளது.  
1, மூலிகை பொருள்களினால் தயாரிப்பது
2, உயிர் ஜீவ ஜந்துக்களினால் தயாரிப்பது
3, பாஷாணங்கள், மற்றும் உப்பு வகைகளால் தயாரிப்பது 

மேற்கண்ட  மூன்று வகைகளிலும் வசிய இடு மருந்து செய்முறைகளில்  பக்க விளைவுகள் ஏற்படுத்தும்  வசிய மருந்தும், பக்கவிளைவுகள் இல்லாத  வசிய  மருந்து என  இரண்டு வகைகளில் வசிய இடு மருந்து  தயாரிக்கப்படுகிறது.


மேலும் இவ்வாறு தயாரிக்கப்படும்  வசிய இடு மருந்திற்கு  வசிய மந்திரங் கள்   மூலம் பூஜையில் வைத்து  உருவேற்றப்படுகின்றது.


அடுத்த  பதிவுகளில் : 

வசிய மருந்தின் உண்மை இரகசியம், 
வசிய மருந்தால்   ஏற்படும் பாதிப்புகள்,
வசிய இடு மருந்தை  முறிக்கும்  முறையும், 
வசியமருந்தை  உடலிலிருந்து  வெளியேற்றும்  முறை,
வசியமருந்துகள் உடலில்  இருப்பதை கண்டறியும்  முறை, 
போன்றவைகளை  ஒவ்வொன்றாய்  காணலாம்.நன்றி !
இறையருள், மாந்திரீக  ஆசான்  
அகத்தியர்  குருகுலம்  யோக  ஞான  பீடம்
அகத்தியர் புரம், சிறுமலை  புதூர், 
திண்டுக்கல்  - 624003  / தமிழ்நாடு  - இந்தியா
cell : 9095590855  - 9655688786


பேய் பிசாசு விலகி ஓட ,சர்வ ஜன வசியம் உண்டாக தாயத்து செய்முறை - Jana Vasiyam

Author: இறையருள்,மாந்திரீக ஆசான் / Labels: ,

பேய் பிசாசு விலகி ஓட ,சர்வ ஜன வசியம் உண்டாக தாயத்து செய்முறை


வளர்பிறையில் வரும் செவ்வாய்கிழமை அன்று முடக்கொத்தான் மூலிகையின் அருகில் சென்று மஞ்சள் நூலால் கன்னிநூல் காப்பு கட்டி,மூலிகை சாபநிவர்த்தி மந்திரம் 51,முறை செபித்து, பின்பு மூலிகை உயிர் கொடுக்கும் மந்திரம்  51,முறை செபித்து மஞ்சள் நீர் தெளித்து வாழைப்பழம், தேங்காய், பொங்கல் படையல் வைத்து தூபம், தீபம் காண்பித்து இம்மூலிகையின் பிரத்யேக மந்திரம் :

        ஓம் மாசி மாசி தூமாதேவி வலிசுடு வலிசு அம் சிவ

என 1௦௦, முறை உரு செபித்து இம்மூலிகையின் வேரை பறித்துக் கொள்ளவும்.
தங்கத்தால் தாயத்து ஒன்று செய்து அதில் இம்மூலிகையின் வேரை அதனுள் அடைத்து தூபம் காட்டி வலது கையில் அல்லது கழுத்தில் கட்டிக்கொள்ள சர்வ ஜனம் வசியம் ஆகும்.பேய் பிசாசு இவனைக்கண்டால் அலறி ஓடும்.


நன்றி !
இறையருள்,மாந்திரீக ஆசான்
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம் – [ சஞ்சீவிமலை ]
சிறுமலை புதூர்,
சிறுமலை திண்டுக்கல் 624003       
செல் ; 9095590855 - 9655688786


வசியம் செய்யும் அதிசய மூலிகை புல்லாமணக்கு - Pullamanakku Herbal Vasiyam

Author: இறையருள்,மாந்திரீக ஆசான் / Labels:

வசியம் செய்யும் அதிசய மூலிகை புல்லாமணக்கு -  Pullamanakku Herbal Vasiyamவசியம் செய்யும் அதிசய மூலிகை புல்லாமணக்கு -
Pullamanakku Herbal Vasiyam

சித்தர்கள் கண்டறிந்த அபூர்வ  மூலிகைகளில் ஒன்று
தான் புல்லாமணக்கு எனும் அதிசய மூலிகையாகும்.
இது பல்வேறு வகையான வசியம் செய்ய உதவுகின்
றது.

இம் மூலிகையினைக் கொண்டு ஆண் வசியம், பெண்
வசியம், தூப வசியம், (புகை),  வசிய மை, வசிய 
ஈடுஈடு மருந்து முறிவு, போன்ற ஏராளமான
வசிய வேலைகளுக்கு மாந்திரீகவாதிகள் காலம் கால
மாக பரம ரகசியமாக கையா ண்டு வருகின்றனர்.

இன்றும் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்க
ளில் இதனைப்பயன்படுத்துபவர்கள்  பரவலாக 
உள்ளனர்.

இம்மூலிகையின் பயன்பாடுகள் பற்றி 
சித்தர் நூல்
கள்மாந்திரீகம்,மாயாஜால வித்தைகள் போன்ற 
நூல்களில் உள்ளது.என்றாலும் இதனை அனுபவ
முறையில் கையாண்டு  வெற்றி பெற நன்கு
தேர்ச்சி பெற்ற ஒரு குருவின் வழிகாட்டுதல் 
கண்டிப்பாகத் தேவை. இதனை அனைவரும்  
அறிந்து கொள்ளும் ஒரு அரிய தகவலாகவே பதிவு
செய்கின்றோம். மேலும் இம்முறைகளை கையாள
விரும்புபவர்கள்  சுயநலத்திற்கு என்றில்லாமல்
பொது நலத்தையும் அறிந்து பயன்படுத்த வேண்டுகி
றோம்.

வசிய தூபம் முறை 

1-நிலம்புரண்டி வேர் 2-புல்லாமணக்கு கிழங்கு 3-
தொட்டால்வாடிவேர்4-தொட் டால்   சுருங்கி  வேர் இவைகளை அம்மியில் இட்டு 
"பேய் கரும்பு"சாறு விட்டு  5 மணி நேரம் அரைத்து 
கடலை பிரமாணம்அளவு உருட்டி காய வைத்து 
பாட்டலில் பதனம் செய்யவும்.இதை வேண்டும் 
போது ஒரு உருண்டை எடுத்து  சாம்பிராணி கொஞ்சம்
சேர்த்து தூபமாக(புகையாக) போட்டால் புகை பட்ட
வர்கள் எல்லாம் வசியமாவர்கள்.

ஆண்பெண் வசிய ஈடு மருந்து

1-சுழல் வண்டு  -42 -குளியானை -33 -இந்திரகோபம் 
-104 –புல்லாமணக்கு கிழங்கு -55 -கோவை விதை –
106 –பொன்னூமத்தை விதை -307 –தகரை விதை –
108 -தொட்டால் வாடி வேர் -39 -மருளூமத்தை 
விதை -5 இவை களை  அம்மியில் இட்டு பேய்க் 
கரும்புச் சாறு விட்டு 10-மணி நேரம் அரைத்து
குன்றிமணி பிரமாணம் குளிகை செய்து உலர்த்தி 
ஒரு பாட்டலில் பதனம் செய்யவும்.வேண்டும் போது
ஒரு குளிகை  எடுத்து தனது ரத்தம் சேர்த்து
தின்பண்டங்களில் கலந்து கொடுக்க  வசியம் ஆவர். 
இணைபிரியாத தம்பதி களா வார்கள்.

வசிய ஈடு மருந்து முறிவு 

சுயநலத்தின் காரணமாக ஒருவரின் பிடியில் வசிய 
மருந்தினால் உள்ளஒருவரை அதன் பிடியிலிருந்து 
மீட்டுக் கொண்டுவரவும் இம் மூலிகை "புல்லாமண
க்கு"உதவுகின்றது.

புல்லாமணக்கு கிழங்கு மூன்று எடுத்து பசும் நெய் 
விட்டு வறுத்து உண்ணவும்.இது போல் மூன்று 
நாள் காலை சாப்பிட ஈடு மருந்தின் வேகம்முறிந்து
தனது சுயநிலையை அடைவார்கள்.


நன்றி !
இறை அருள், மாந்திரீக ஆசான்  
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T – 624003
தமிழ்நாடு இந்தியா
manthrigaragasiyam@gmail.com  

செல் : 9095590855 - 9655688786

பில்லி சூன்யம் ஏவல் தீர அதிசய மூலிகை இரகசியம் - Pilli Soonyam

Author: இறையருள்,மாந்திரீக ஆசான் / Labels:

பில்லி சூன்யம் ஏவல் தீர அதிசய மூலிகை இரகசியம் - Pilli Soonyam   


பில்லி சூன்யம் ஏவல் தீர அதிசய மூலிகை இரகசியம் - Pilli Soonyam   

எதிரிகள் ஏவி விட்ட பில்லி சூன்யம் ஏவல் மற்றும் பேய் பிசாசு கோளாறு களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வீடியோவில் குறிப்பிடும் நத்தைசூரி மூலிகையை இதில் சொல்லும் முறைப்படி உண்ண அனைத்து கோளாறுகளும் நீங்கும்.

மேற்கண்ட வீடியோவில் விளக்கம் உள்ளது.

நன்றி !
இறை அருள், மாந்திரீக ஆசான் 
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம் 
அகத்தியர் புரம், சஞ்சீவிமலை
திண்டுக்கல்  - D.T  624003


செல் : 9095590855 - 9655688786பதிவுகள் தலைப்பு

மாந்திரீக முறையில் தீர்வுகள் மற்றும் பயிற்சிகள்

mantra,vasiyam,manthrigam,vasiya mai,Mantrigam,tamil manthrigam vasiyam,manthrigam training,kerala manthrikam,manthrigam in tamil,manthrigam tamil,malayala manthirigam in tamil,manthrigam books in tamil,manthiram seivathu eppadi,manthrigam vasiyam,kerala vasiyam,tamil vasiyam,vasiyam in chennai,vasiya marunthu,vasiyam in tamil,vasiyam seivathu,tamil manthrigam seivathu eppadi,manthrigam in tamil nadu,manthrigam tamil,manthrigam training, manthrigam class,manthrigam books in tamil,manthrigam vasiyam,manthrigam vasiyam tamil, manthrigam,manthrigam books in tamil pdf,manthrigam books,manthrigam books in tamil pdf free download,manthrigam class in chennai,manthrigam in tamil,manthrigam in chennai,manthrigam in coimbatore,manthrigam in madurai,manthrigam in kerala,manthrigam kerala,manthrigam kerala vasiyam,mantrigam karka,manthrigam manthiram tamil,manthrigam ragasiyam,manthrigam ragasiyam tamil,manthrigam siddhar,manthrigam seimurai,manthrigam specialist in chennai,manthrigam specialist in kerala,manthrigam tamil books free download,manthrigam tamil books,manthrigam training in chennai,manthrigam tamil pdf,manthrigam training tamil,manthrigam vasiyam chennai,manthrigam video,manthrigam youtube, vasiyam,vasiya mai,vasiyam seivathu eppadi,vasiya mooligai,vasiyam in tamil,vasiya mantra,vasiyam seivathu,vasiya manthiram,vasiya porutham,vasiya marunthu in tamil, vasiya manthiram tamil,vasiya anjanam,vasiya chakram,vasiya marunthu,vasiya mai in chennai,vasiya mai seivathu eppadi,vasiya marunthu removal,vasiya manthiram in tamil,vasiya kattu manthiram tamil, vasiya kattu manthiram,vasiya marunthu tamil,pen vasiya manthiram,raja vasiya manthiram, vasiya thayathu,tamil vasiya manthiram,vasiya mai tamil,vasiya muthirai, vasiya marunthu removal, vasiya marunthu tamil,vasiya marunthu eduthal,vasiya marunthu removal in tamil,vasiya marunthu seivathu eppadi,vasiya marunthu seimurai,vasiya marunthu for husband,vasiya marunthu seimurai in tamil,vasiya marunthu side effects,vasiya marunthu in chennai,vasiya marunthu,vasiya marunthu in tamil,vasiya marunthu in stomach, vasiya mai seivathu eppadi tamil,vasiya mai seivathu eppadi, vasiya mai seimurai,vasiya mai in chennai,vasiya mai in kollimalai,vasiya mai kerala,vasiya mai preparation,vasiya mai in coimbatore,vasiya mai,vasiya mai in tamil,vasiya mai in madurai, vasiya mai preparation in tamil,vasiya mai tamil,vasiya mai thayarikum murai,vasiya mai vendum, videos on Manthrigam siddhar Channel.

Translate

Powered by Blogger.

இமயகிரி சித்தரின் அமானுஷ்ய நிகழ்ச்சிகள் - ராஜ் TV // வேந்தர் TV // மக்கள் TV