இந்திர கோபம் - தொழில் வசியம் - ஜன வசியம் – Inthira kobam Vsiyam
தெய்வீக மாந்திரீக முறைகளில் மூலிகைகள் மட்டுமல்லாது,
உயிர் ஜீவ வித்துக்களும் சேர்ப்பதுண்டு. அவைகளில் ஒன்றுதான் இந்திர
கோபம் என்னும் அதிசய பூச்சி இனமாகும்.
பல்வேறு வசிய முறைகள், நீடித்த கலவியல் உறவு, மற்றும் மாயா ஜாலம் செய்வதற்கு பயன்படும் முக்கியமான மூலப் பொருள்களில் ஒன்றுதான்
இந்திர கோபம் ஆகும்.இதன் பெயருக்கு ஒரு பொருள் அர்த்தம் உண்டு. அதாவது நாம்
செய்யும் வசியம் மற்றும் அதிசய
செயல்களுக்கு இந்த பூச்சியைத் தொட்டால் இந்திரனுக்கு கோபம் வருமாம்.
அதாவது இதனைக் கொண்டு அனைவரும் வல்லவர்கள் ஆகி விடுவார்கள் என்று. அதனால்தான் இந்திர
கோபம் என்று சித்தர்கள் பெயரிட்டனர்.
மழை காலங்களில் செம்மண் பூமிகளில் பகல் வேளைகளில் இதனை
காணலாம்.அழகான சிவந்த நிறத்தில் வெல்வெட் பட்டு துணி போன்று
இதன் மேலே இருக்கும்.
வசிய மை - தொழில் வசிய மை செய்முறை விபரம்
1
- வெள்ளெருக்கன் வேர்
2
- வெள்ளை காக்கணம் வேர்
3
- வெள்ளை விஷ்ணு கிராந்தி வேர்
4
- இந்திர கோபம் - 21
5
- கோரோஜனை - 1-கிராம் [ ஒரிஜினல் ]
6
- புனுகு - 1-கிராம் [ ஒரிஜினல் ]
7
- குங்குமப்பூ - 1-கிராம் [ ஒரிஜினல் ]
8
- பச்சை கற்பூரம் - 5 கிராம்
9
- ஏரழிஞ்சி குழித்தைலம்
வளர்பிறையில் ஞாயிற்றுகிழமை அன்று மேற்கண்ட மூன்று மூலிகை வேர்களை
சாப நிவர்த்தி விதிகளின் படி பறித்து வந்து சிறு துண்டுகளாக நறுக்கி முன்பே சேகரித்து வைத்த இந்திர கோபம் சேர்த்து புது மண் பானையில் போட்டு வறுத்து கருக்கி இதனுடன் ஏரழிஞ்சி
குழித்தைலம் விட்டு 5
- மணி நேரம் அரைத்து அதனுடன் 5,6,7,8, ல் உள்ள
பொருட்களை யும் சேர்த்து ஒரு ஜாமம் - 2 1/2 -மணி நேரம்
அரைக்கவும்.இதனை ஒரு செம்பு டப்பியில் பதனம் செய்யவும்.
இதனை ஒரு வாழை இலையில் வைத்து அவல்,பொறி, கடலை, பழம், பாக்கு வைத்து தூப,தீபம் காண்பித்து தினமும் வசிய
மூல மந்திரம் 1008 - உரு செபிக்கவும்.
இதற்கு வசிய மூல மந்திரம் :
ஓம் நமோ பகவதே மனோ மயே ஹ்ரீம்,
க்லீம், சகல ஸ்தாவர ஜங்கமம் மம வசம் ஆகர்ஸய,
ஆகர்ஸய ஹ்ரீம் ஸ்வாஹ.
இந்த மந்திரத்தை தினமும் 1008 - உரு வீதம் 21 - நாட்கள் ஜெபம் செய்து வர வசிய
மை உயிர் பெரும்.
இதை கொஞ்சம் எடுத்து நெற்றியில் திலகமிட்டு சென்றால் எல்லா வித தொழில்,
வியாபாரம் பெருகும். வசியம் ஆகும். நம்மைக்
காண்பவர் மதிப்பும், மரியாதையும்
தருவர். இதனை இட்டுச் செல்பவர் யாராயினும் மக்களின் மதிப்பை பெற்று பெரு வாழ்வு வாழ்வது உறுதி.
நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர் குருகுலம் யோக
ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி
மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா
manthrigaragasiyam@gmail.com
cell
: 9095590855 - 9655688786
8 comments:
hai good
job transfer vanka ethavathu iruntha sollamma...
Good
Is it possible to get these ingredient now the days??
uses of Erukkum Poo plssssssssssss
RaviKumar Vajravelu
எருக்கம் பூவின் மருத்துவ குணங்கள்
நெஞ்சு சளி,கபம்,இரைப்பு இவைகளை குணப்படுத்தும் எருக்கம் பூவுடன் மிளகு சேர்த்து அரைத்து சுவாச குடோரி என்னும் மாத்திரை சித்த மருத்துவ முறையினில் உண்டு.
எருக்கம் பூ ,வெற்றிலை,மிளகு சேர்த்து பாம்பு நஞ்சு கடி விசத்தை 5 - நிமிடத்தில் குணமாக்கலாம்.
எருக்கம் பூ ,பசும்பால் சேர்த்து காய்ச்சி உறை ஊற்றி கடைந்து வெண்ணை எடுத்து நரம்பு தளர்ச்சி உள்ள ஆண்கள் குறியின் மீது பூசி வர தளர்ச்சி நீங்கி ஆண்மை வீரியம் கிட்டும்.
குறிப்பு :மேற்கண்ட மருத்துவ முறைகளுக்கு வெள்ளெருக்கம் பூ மட்டுமே சிறந்தது.
நன்றி !
இறை அருள் :மாந்திரீக ஆசான்
மாந்திரீக இரகசியம் - இணைய தளம்
sir velli kakanam ver yangu kidaikumm
sir I need mayajalam, manthrajalam, kurali vidya, maijalam you friend anybodi have please help me I find long time I cannot find real man please help to learn this thinks my id is kprabha.hakaran752@gmail.com
ஐயா! இதை செய்யும் முறையை மட்டும் சொல்லிருக்குறிங்கள் இதில இருந்து எங்களா பாதுகாக்கிறதுக்கான வழிமுறையையும் விளக்கி சொல்லுவீர்களா?
Post a Comment