கணவனை பிரிந்து வாழும் பெண் மீண்டும் கணவனுடன்
சேர்ந்து வாழ - ஓலைச்சுவடி முறை –
Olaichuvadi Kanavan Vasiyam
இந்த ஓலைச் சுவடி எனது பாட்டனாரின் அனுபவ முறை ஏட்டுச் சுவடிகளில் ஒன்றாகும்.இதில் உள்ள முறை தாந்திரீக வழிபாட்டு
முறையை சார்ந்த தாகும்.
பொதுவாக மாந்திரீகம் என்பது மந்திரம்,
தந்திரம், எந்திரம், என்னும் மூன்று வகை
சூத்திரங்களைக் கொண்டதாகும்.
தாந்திரீக வழிபாடு என்பது முத்திரைகள்,
பாவனைகள், மற்றும் சூட்சும
அட்சரங்களைக் கொண்டு பஞ்சபூத சக்திகள்,மற்றும் இறைஅருள் ஆற்றலை யும் பெற்று நாம் கோரிய காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுதல்
ஆகும்.
இந்த சுவடியில் வேறுபாடு வடிவங்களுடன் சூட்சும அட்சரங்கள் ஆ முதல் ஷ என்ற எழுத்து வரை 31
- எழுத்துக்கள் உள்ளன. இதனை
வளர்பிறையில் ஞாயிற்றுக்கிழமை குரு ஓரையில் கிழக்கு நோக்கி அமர்ந்து எந்திர விதி களின் படி ஒரு செப்புத் தகட்டில்
எழுதி பிரிந்து வாழும் பெண்ணை அவள்
கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமென மானசீகமாக சங்கல்பம் செய்து கொடுக்க விரைவில்
கணவனுடன் சேர்ந்து சந்தோசமாய் வாழ்வாள்.
வாழாமல் திரிகிற பெண்ணுக்கு எனத் தொடங்குகின்றது இந்தப்படி எழுதிக்
கட்ட வாழ்வாள் [ கணவனுடன் சேர்ந்து வாழ்வாள் ] என முடிகின்றது.
நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர் குருகுலம் யோக
ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி
மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா
manthrigaragasiyam@gmail.com
cell
: 9095590855 - 9655688786
2 comments:
Hi friends,
I need below Herbal raw material.
The botanical name of this Raw Material is Eduin Salve Herbal Roots.
What's the name in tamil. Also need picture of that material.
Where we can get?. Kindly send me the details to kiruram@gmail.com
Thanks and Regards,
Kiruba Ram
dear sir i can't understand this words please explain clearly.
Post a Comment