ஆண், பெண் வசியம் - மூலிகை வசியம் - Aan, Pen Vasiyam
ஆண், பெண் வசியம் - மூலிகை வசியம் - Aan, Pen
Vasiyam
இன்று வளர்ந்து வரும் நாகரீக உலகில் ஆண்,
பெண் இருவரிடமும் உண்மையாய் காதலிக்கும்
போதும், அல்லது கணவன் மனைவியாய் வாழ்ந்து வருபவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி பிரிந்து
விடுதல் என்பது சர்வ சாதாரணமாய் நிகழ்ந்து வருகின்றது.
இதனை நிவர்த்தி செய்யும் அற்புத மாந்திரீக
மூலிகைப் பிரயோகம் ஒன்று நம் தமிழகத்தில் அனுபவ முறை மாந்திரீக
உபாசகர்களிடம் பல நூறாண்டு காலமாய் இருந்து வருகின்றது.
ஆண், பெண் இருவரிடம் அவ்வப்போது சண்டை,
சச்சரவுகள் தோன்றும் போது உடனடியாய் இம் மாந்திரீக மூலிகைப் பிரயோகம் செய்து விட
இருவரையும் பிரிந்து விடாமல் தடுத்து ஒற்றுமையாய்
சந்தோசமாய் வாழ வகை செய்யும்.
இதில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு
ஆணும் வசியம் செய்யும் இரண்டு வகை உண்டு.
வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று பேய் மிரட்டி என்னும் மூலிகையை
விநாயகரை நினைத்து வணங்கி 9
- இலையை பறித்து வந்து இதனுடன் வெள்ளை பூண்டு 3 -பல் எடுத்து சேர்த்து அரைத்து
கையில் வைத்து பிழிய சாறு வரும். இதனை ஆண் பெண்ணின்
உச்சந்தலையில் வைத்து தேய்த்து விட பெண் ஆணிடம் வசியமாகி என்றும் அவனை விட்டு என்றும் பிரிய மாட்டாள்.
இதனையே பெண் ஆணின் தலையில் தேய்த்து விட ஆண் அவளிடம் வசியமாகி என்றும் பிரியமான மனதுடன் வாழ்வான்.
சூட்சும இரகசியம் : இம் மூலிகையில் ஆண்,
பெண் என்ற இரண்டு வகை உண்டு.எனவே பெண்ணை வசியம் செய்ய ஆண் வகையையும்,
ஆண் வசியம் செய்ய பெண் மூலிகை வகையை பயன்படுத்த வேண்டும்.
நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர் குருகுலம் யோக
ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி
மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா
manthrigaragasiyam@gmail.com
cell
: 9095590855 - 9655688786

