நாயுருவி மூலிகை - சர்வ வசியம்
நாயுருவி மூலிகை - சர்வ வசியம்
சித்தர்கள் கண்டறிந்த அபூர்வ மூலிகைகளில் ஒன்றுதான் நாயுருவி
ஆகும். இம்மூலிகை மருத்துவம் மற்றும் மாந்திரீகம் இரண்டிலும் செயல்படும் ஆற்றல்
கொண்டது ஆகும்.இதில் நாயுருவி, செந்நாயுருவி
என இரண்டு வகை உண்டு.
நாயுருவி முக வசியம்
எங்கும் சுலபமாக கிடைக்கும் நாயுருவி மூலிகை வேரினை வளர்பிறையில்
பறித்து தினமும் பல் துலக்கி வர முக வசியம், ஜன வசியம், உண்டாகும். இம் முறையை 40 நாட்கள் மட்டும் தொடர்ந்து செய்து பின்பு நிறுத்தி விடவும்.நாயுருவி
வேரினால் பல் துலக்கி வரும் போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் எனவே தினமும் பசும் பால்
உண்டு வரவும்.
யோகம் தவம் செய்ய பசி தம்பனம் செய்யும் நாயுருவி
நாயுருவி விதை ஒரு கைபிடி அளவு பறித்து பசும் பால் விட்டு அரைத்து 200 மிலி பசும் பாலில் கலந்து
குடித்து விட பசி எடுக்காது.இம்முறையில் தான் சித்தர்கள், முனிவர்கள்
பசியை தம்பனம் செய்து சமாதி நிலை யோகம் செய்வர்.பின்பு தேவைப்படும் போது பசியை தூண்டும் மூலிகை சூரணங்களை
உண்டால் பசி எடுக்கும்.
செந்நாயுருவி சர்வ வசியம்
செந்நாயுருவியை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று மூலிகை சாபநிவர்த்தி
விதிகளின் முறைப்படி காப்பு கட்டி விட்டு அடுத்த வெள்ளிகிழமை அன்று உயிர் கொடுத்து “ஓம்
சவ்வும் ஐயும்” என்று 128 - உரு செபித்து வேர்
பறித்து குளிசம் செய்து உடலில் அணிய ஆண் வசியம், பெண் வசியம்,
ஜன வசியம், தன வசியம், சர்வ
வசியம் ஆகும்.
நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர் குருகுலம் யோக
ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி
மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா
manthrigaragasiyam@gmail.com
cell
: 9095590855 - 9655688786
0 comments:
Post a Comment