கணவன் மனைவி சேர்ந்து வாழ - ஆண்,பெண் மூலிகை வசிய மருந்து
கணவன் மனைவி சேர்ந்து வாழ - ஆண்,பெண் மூலிகை வசிய மருந்து
இன்றைய நாகரீக உலகில் கணவன்,மனைவியாக வாழ்ந்து வருபவர்களில் ஒற்றுமையாய் வாழ்தல் என்ற நிலை மாறி
பிரிந்து வாழும் சூழ்நிலையின் சதவிகிதம் அதிகரித்து வருகின்றது.இதற்கு பல்வேறு
காரணங்கள் உள்ளன.
· சிறிய காரணங்களுக்கும் அதிகம் கோபப்படுதல்,
· கூட்டுக்குடும்பமாக வாழாமல் தனித்து வாழ்தல்,
· வேலை செய்யும் அலுவலகங்களில் வேலைப் பளு,
· தாம்பத்ய உறவில் திருப்தி இல்லாமை,
· பிறரிடம் ஏற்படும் தவறான தொடர்பு,
· ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகாத மனநிலை,
· தான் பணம் சம்பாதிக்கின்றேன் என்ற [ஈகோ] சுய கவுரவம்
போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.இப்படி வேறுபட்ட மன நிலையிலும்,
கருத்து வேறுபாடுகளுடன் வாழ்ந்து வரும் கணவன், மனைவி இருவரையும்
ஒற்றுமையாய் வாழவைக்க தெய்வீக மாந்திரீக முறையில் ஏராளமான
வழிமுறைகள் உள்ளன.
அதில் ஒன்றுதான் மூலிகை வசிய மருந்து ஆகும்.வசிய மூலிகைகள் ஏராளமாக
உள்ளது.அதில் சுலபமான ஒரு வசிய மூலிகை மருந்து தான் கரந்தை வசிய ஈடு மருந்து ஆகும்.
ஆண்,பெண் வசிய மருந்து செய்முறை விளக்கம்:
கொட்டை கரந்தை என்னும்
மூலிகையின் இலைகளை ஞாயிற்றுக் கிழமை காலையில் சூரிய உதயத்தின் போது மூலிகை
சாப நிவர்த்தி விதிகளின்படி பறித்து வந்து இடித்து சாறு எடுத்து இந்த சாறுடன்
தனது மார்பு அழுக்கு சிறிது சேர்த்து இனிப்பான தின்பண்டம்,அல்லது பழச்சாறு [ஜூஸ்] இவைகளில் கலந்து நாம் விரும்பும் பெண்ணுக்கு
கொடுத்தால் அந்த பெண் வசியமாவாள்.அதே போல் பெண் தான்
விரும்பும் ஆணுக்கு கொடுக்க ஆண் வசியமாவான்.
இந்த மூலிகை வசிய
மருந்து மூலம் கணவன்,மனைவி சேர்ந்து வாழவும், தவறான நடத்தை உள்ளவரை
விடுவிக்கவும், இந்த மூலிகை வசியம் பெரிதும் பயன்படும்.
நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர் குருகுலம் யோக
ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி
மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா
manthrigaragasiyam@gmail.com
cell
: 9095590855 - 9655688786