எதிரிகளை வெல்ல, வறுமை நீங்கி செல்வ வளம் பெருக மூலிகை இரட்சை
எதிரிகளை வெல்ல, வறுமை நீங்கி செல்வ வளம் பெருக மூலிகை இரட்சை
நீர் நிறைந்த ஆறு,குளம்
உள்ள கரைகளில் காணப்படும் ஒரு அபூர்வ சக்தி கொண்ட
மூலிகைதான் நீர்மேல் நெருப்பு ஆகும். சூரியஒளி படும் பகல் நேரங்களில் இம் மூலிகை நெருப்பு போல் காணப்படும்.அதனால்தான்
இம்மூலிகைக்கு நீர் மேல் நெருப்பு என்னும் பெயர் ஏற்பட்டது.
மேலும் இம்மூலிகையை காயவைத்து இடித்து தூள் செய்து ஒரு துணியில்
வைத்து திரி போல் சுருட்டி எண்ணை ஊற்றி விளக் கேற்றி வைக்க
புயல் அடித்தாலும் அணையாது.
நீர்மேல் நெருப்பு என்னும் இம் மூலிகைக்கு திங்கள் கிழமை அன்று
கன்னிநூல் காப்பு கட்டி தினை மாவும்,தேனும்
வைத்து, சாபநிவர்த்தி
செய்து, உயிர்
கொடுத்து "அக்கினி ரூபி அக்கினி யுச்சாரி சர்வ கிரகவாணி சர்வேசுவரி
சுவாதி நாமா"என 128, முறை செபித்து சிவப்பு
சேவலை பலி கொடுத்து இரத்தம் அம் மூலிகை மேல் சிறிது விட்டு மூலிகையின் ஆணி வேர் அறாமல் பறித்து ஒரு வெள்ளி தாயத்தினுள் போட்டு அணிந்து கொள்ள எதிரிகள்
அடங்கி விடுவர்.வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும்.கர்ம வினையால் ஏற்பட்ட நாள்பட்ட
நோய்கள் விரைவில் நீங்கும்.
நன்றி !
இறை அருள் : மாந்திரீக ஆசான்...
அகத்தியர் குருகுலம் யோக
ஞான பீடம்
அகத்தியர் புரம், [ சஞ்சீவி
மலை ]
புதூர் P.O – சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் - 624003
தமிழ்நாடு - இந்தியா
manthrigaragasiyam@gmail.com
cell
: 9095590855 - 9655688786