அடங்காத கணவனை அன்பாக நடக்க வைக்கும் மூலிகை வசிய இரகசியம்
சூரிய கிரகணம் அல்லது
சந்திர கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சீதேவி செங்கழுநீர் மூலிகையின் அருகில் சென்று அதனை
சுற்றி சுத்தம் செய்து மூலிகையை சுற்றி ஒரு குழி பறித்து நீர் ஊற்றி ஒரு வாழை
இலையில் வெற்றிலை,பாக்கு, வாழைப்பழம்,அவல்,பொரி,கடலை,நாட்டு சர்க்கரை வைத்து
மஞ்சள்தூள் கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து பிள்ளையா ருக்கு பூ சூடி சாம்பிராணி
தூபம், கற்பூர தீபம் காண்பித்து விநாயகரையும்
மகாலட்சுமியையும் நினைத்து வணங்கி ஒரு மஞ்சள் நூல் நடுவில் விரலி மஞ்சளை வைத்து
முடிச்சிட்டு இதை மூலிகையில் தாலி கட்டுவது போல் மூன்று முடிச்சு போட்டு விடவும்.
பின்பு “ஓம் மூவர் இட்ட சாபம்,முனிவர் இட்ட சாபம் அனைவர் இட்ட
சாபம் அகண்டு போகச் சிவ” என 51,முறை மந்திரம் சொல்லி
சிறிது மஞ்சள்நீர் எடுத்து மூலிகை மேல் தெளிக்கவும்.மூலிகை சாபம் விலகும்.
பின்பு “ஓம் மூலி மகா மூலி உயிர் மூலி
உன் உயிர் உன் உடலில் நிற்க சுவாக” என 51,முறை மந்திரம் சொல்லி
சிறிது அருகம்புல்லும் விபூதியும் எடுத்து மூலிகை மேல் போடவும் மூலிகைக்கு உயிர்
வரும்.
பின்பு மூலிகையை ஆணி
வேருடன் பறித்து வந்து இந்த வேரும் சிறிது ஒரிஜினல் கோரோசனையும் சிறிது தேனும்
விட்டு அரைத்து வைத்துக்கொண்டு மனைவியானவள் தனது நெற்றியில் பொட்டுவைத்துக் கொண்டு
வர முரட்டு சுபாவம் உள்ள கணவன் இவள் சொல்லுக்கும், பேச்சுக்கும் அடங்கி
கட்டுப்பட்டு இருப்பான். இந்த முறையில் நூற்றுக்கண க்கான பேருக்கு செய்து கொடுத்து
அனுபவத்தில் வெற்றி கண்ட முறையாகும்.
குறிப்பு : இந்த வசிய முறைக்கு ஒரிஜினல்
கோரோசனையும், ஒரிஜினல் தேனும் அவசியமாகும்.
இறையருள், மாந்திரீக ஆசான்
அகத்தியர் குருகுலம் ஆன்மீக
பீடம்
சிறுமலை புதூர், திண்டுக்கல் – 624003
தமிழ்நாடு –இந்தியா
அகத்தியர் குருகுலம் ஆன்மீக
பீடம் - கிளை
NO,6 புஷ்பக் நகர் – A.M
ரோடு
ஸ்ரீரங்கம் P.O - 620006 - திருச்சி
தமிழ்நாடு –இந்தியா
செல் ; 9095590855
-9655688786